கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926

#ve
#my first recipe

கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)

#ve
#my first recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 15 சின்ன வெங்காயம்
  2. 8 பூண்டு
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1பெரிய தக்காளி
  5. 8கத்தரிக்காய்
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. கடலை எண்ணெய் தேவையான அளவு
  8. இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  9. 1 1/2 ஸ்பூன்மல்லி தூள்
  10. புளி எலுமிச்சை அளவு
  11. உப்பு தேவையான அளவு
  12. தாளிக்க
  13. 1/4 ஸ்பூன்சோம்பு
  14. 1/4 ஸ்பூன்வெந்தயம்
  15. 1/4 ஸ்பூன்மிளகு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெந்தயம் மிளகு போட்டு தாளிக்கவும்

  2. 2

    பிறகு வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பச்சைமிளகாய் பூண்டு தக்காளி எல்லாவற்றையும் போட்டு வதக்கவும்

  3. 3
  4. 4

    கத்திரிக்காயை போட்டு வதக்கவும். உப்பு மிளகாய்த்தூள் மல்லித்தூள் போட்டு நன்கு வதக்கவும்

  5. 5

    புளித்தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கெட்டியாக வந்தவுடன் இறக்கவும்.

  6. 6

    சுவையான புளிக்குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

கமெண்ட் (5)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
Unga recipe ah open panni patunba left corner la edit irukum. Adha tochu panitu keela poi edit pannalam. Kathai solga irukum la andha place la #ve podunha

Similar Recipes