எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் துவரம்பருப்பு
  2. 2 கைப்பிடி அளவு முருங்கை கீரை
  3. 1வெங்காயம்
  4. 4தக்காளி
  5. 6 பல் பூண்டு
  6. 2 டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல்
  7. 4 வரமிளகாய்
  8. 1 ஸ்பூன் சாம்பார் பொடி
  9. உப்பு தேவையான அளவு
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  12. 1 ஸ்பூன் கடுகு
  13. 1 ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    துவரம் பருப்பு உடன் முருங்கை கீரை சேர்த்து வேகவைக்கவும் பின் ஒரு நான்ஸ்டிக் பேனில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெந்த பருப்பு மற்றும் கீரை உடன் தாளித்த வெங்காய தக்காளி கலவையை சேர்த்து புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி நன்கு கடைந்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes