ஜெல்லோ ஹார்ட் பிரட் புட்டிங் (Jello Heart Bread Pudding Recipe in Tamil)

ஜெல்லோ ஹார்ட் பிரட் புட்டிங் (Jello Heart Bread Pudding Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரட் ஓரங்களை நீக்கி மிக்சியில் பொடிக்கவும்.
- 2
ஒரு கப் தண்ணீரில் இருபது கிராம் கடல்பாசி பவுடர் சேர்த்து சிவப்பு ஃபுட் கலர் கால் கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 3
அதை ஒரு ட்ரேயில் ஊற்றி ஆற விட்டு பிரிட்ஜில் குளிர வைத்து ஹார்ட் வடிவ மோல்டு கொண்டு கட் பண்ணி வைக்கவும்.
- 4
அரைத்த பிரட்டுடன் பால் மீதமுள்ள சர்க்கரை சேர்த்து மீண்டும் அரைத்து கடாயில் ஊற்றி பத்து கிராம் கடல்பாசி பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
கொதித்த பிரட் கலவையை ஆறு இஞ்ச் டின்னில் ஊற்றி செட் பண்ணவும்.
- 6
செட்டானதும் ஸ்லைஸ்களாக வெட்டி அதன் நடுவில் ஹார்ட் மோல்ட் கொண்டு வெட்டி அந்த பகுதியை எடுத்து விட்டு சிவப்பு ஹார்ட் ஜெல்லியை பொருத்தவும்.
- 7
சுவையான ஹார்ட் ஜெல்லோ பிரட் புட்டிங் தயார்.காதலர் தின த்திற்கு செய்ய பொருத்தமான ரெசிப்பி இது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
-
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)
#Heart Dhaans kitchen -
-
-
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள் Fathima's Kitchen -
கேரமல் பிரட் புட்டிங் (Caramel bread pudding recipe in tamil)
முட்டை சேர்க்காமல் எளிதில் செய்ய படும் புட்டிங் வகை. Priyatharshini -
-
-
பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)
#cookpadturns4#fruit🍍 Sudharani // OS KITCHEN
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
கமெண்ட்