பேசன் சில்லா (Besan chilla recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#GA4 Week22

பேசன் சில்லா (Besan chilla recipe in tamil)

#GA4 Week22

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3பேர்
  1. 1கப் கடலைமாவு
  2. 1டீஸ்பூன் சீரகம்
  3. 1/2டீஸ்பூன் மிளகாய்தூள்
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  5. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  6. 1பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்
  7. சிறியதுண்டு இஞ்சி
  8. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை மாவில் தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கரைத்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    தோசை கல் சூடேறிய பின் கரைத்த மாவை தோசையாக ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். 

  3. 3

    இதை டிபனாக கூட பறிமாறலாம். சாதத்திற்கும் கூட பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes