கோவைக்காய் கிரேவி (Kovaikkai gravy recipe in tamil)

Sarojini Bai @Nagercoilfoodie23
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் கடலை,காய்ந்த மிளகாய்,மல்லி சேர்க்கவும்
- 2
கூடவே மிளகு புளி சேர்த்து வதக்கவும்
தக்காளி சேர்த்து வதக்கவும். - 3
தக்காளி நன்கு வதக்கியதும் ஸ்டாவ் ஆப் செய்து ஆற விடவும்.
- 4
மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 5
கடாயில் எண்ணெய் சேர்த்து பெருச் சீரகம்,கருவேப்பிலை,இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்
- 6
பின் அத்துடன் வெங்காயம் சேர்த்து.வதக்கவும்.கூடவே கோவைக்காய் சேர்த்து தோல் சுருங்கும் வரை வதக்கவும்.
- 7
இப்போம் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்
- 8
அரைத்த மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.மிக்சியை அலசி தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- 9
எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்
- 10
சுவையான கோவைக்காய் கிரேவி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#coconut செட்டிநாடு சிக்கன் ரெசிபி பார்த்து நிறைய பண்ணியிருக்கேன்.ஆனால் இந்த செட்டிநாடு சிக்கன் ரெசிபி ரொம்ப டேஸ்டா ஹோட்டல் ஸ்டைல்ல இருந்தது ரொம்ப சூப்பரா இருந்தது. நீங்களும் சமைத்து பாருங்கள். Jassi Aarif -
-
-
-
கோவைக்காய் தக்காளி கிரேவி
#arusuvai6கோவைக்காய் தக்காளி கொண்டு மிக எளிதில் செய்யும் புதுவிதமான கிரேவீ இது. Meena Ramesh -
-
-
-
-
-
கோவைக்காய் பொரியல்(kovakkai poriyal recipe in tamil)
கோவைக்காய் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது. நான் குறிப்பிட்ட முறையில் பொரியல் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.Sowmya
-
-
கோவைக்காய் வறுவல் (kovaikkai fry recipe in tamil)
கோவைக்காய் வறுவல் செய்ய செய்ய கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கிரிஸ்பியாக செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சுவைப்பாகள். Renukabala -
-
-
-
-
வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
#ve G Sathya's Kitchen -
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
"அரியலூர் மட்டன் கிரேவி"(Ariyalur Mutton Gravy receip in tamil)
#Vattaram#வட்டாரம்#Week-15#வாரம்-15#அரியலூர் மட்டன் கிரேவி#Ariyalur Mutton Gravy Jenees Arshad -
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14582337
கமெண்ட்