செட்டிநாடு வாழைக்காய் வறுவல்(Chettinadu vaazhaikaai varuval recipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய் தோல் சீவிய பின்னர் அதை மீடியமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இந்த வாழைக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பாதி அளவு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
சோம்பு, பூண்டு இவற்றை கொரகொரப்பாக இடித்து எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, இடித்த சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு கறிவேப்பிலை,வேக வைத்த வாழைக்காய் சேர்த்து கலந்து விடவும்.இதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
- 4
காய் நன்றாக வெந்து லேசாக மொறுமொறு வென வந்ததும் மசாலா வாசனை போனதும் இறக்கவும். சூப்பரான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
#arusuvai3 Nithyakalyani Sahayaraj -
-
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
#bananaமுள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.Deepa nadimuthu
-
செட்டிநாடு மட்டன் வறுவல் (Chettinadu mutton varuval recipe in tamil)
பெப்பரும் காரமும் கலந்த மிக சுவையான செட்டிநாடு வறுவல்#hotel#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
-
-
-
-
வாழைக்காய் வறுவல் 😋 (Vaazhaikaai varuuval recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
இட்லி பொடி வாழைக்காய் வறுவல் (Idlipodi vaazhaikkaai varuval recipe in tamil)
#arusuvai3 உடனடியாக இந்த வறுவல் செய்து விடலாம்... வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் இல்லை என்றால் உடனடியாக இட்லி பொடி சேர்த்து இந்த வறுவல் செய்யலாம்... Muniswari G -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14608309
கமெண்ட் (12)