முள்ளங்கி பொரியல் (mullangi poriyal Recipe in tamil)

dhivya manikandan @cook_28626946
முள்ளங்கி பொரியல் நீர்ச்சத்து உடையது
# I Love Cooking # 5 Recipe #
முள்ளங்கி பொரியல் (mullangi poriyal Recipe in tamil)
முள்ளங்கி பொரியல் நீர்ச்சத்து உடையது
# I Love Cooking # 5 Recipe #
சமையல் குறிப்புகள்
- 1
நறுக்கிய முள்ளங்கியை எடுத்துக்கொண்டு அடுப்பில் கடாயை போடவும் சூடானவுடன்
- 2
கடாய் சூடானவுடன் எண்ணெய் ஊற்றவும் 2 ஸ்பூன் எண்ணை காய்ந்தவுடன் வெள்ளை உளுந்து கடுகு போடவும்
- 3
உளுந்து சிவந்தவுடன் கடுகு வெடித்தவுடன் பட்ட மிளகாய் இரண்டு போடவும் பின்பு கருவேப்பிலை சிறிதளவு போடவும்
- 4
பின்பு பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்
- 5
வெங்காயம் வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய முள்ளங்கி போடவும்
- 6
முள்ளங்கி வதங்கியவுடன் உப்பு தேவையான அளவு போட்டு வதக்க வேண்டும்
- 7
இதோ முள்ளங்கி பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆரஞ்சு கலர் தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
# I Love cooking #My fourth Recipedhivya manikandan
-
-
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari -
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking. S.mahima shankar -
Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)
# I love cooking மஞ்சுளா வெங்கடேசன் -
-
*வெள்ளை முள்ளங்கி பொரியல்*(mullangi poriyal recipe in tamil)
#HJமுள்ளங்கியில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாது உப்புக்களையும் தருகின்றது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. Jegadhambal N -
-
-
முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)
முள்ளங்கி, முட்டை கோஸ், காலிஃப்ளவர். டர்னிப், கடுகு எல்லாம் cruciferae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இந்த குடும்பம் நோய் எதிப்பு சக்தி கொண்டது. இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #chutney Lakshmi Sridharan Ph D -
முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)
#I Love Cooking# Sree Devi Govindarajan -
-
முருங்கைக்கீரை பொரியல் (ஆந்திரா ஸ்டைல்) (Murunkai keerai poriyal recipe in tamil)
*என்னுடைய தோழி கற்றுக்கொடுத்த முருங்கைக் கீரை பொரியல் *மிகவும் வித்தியாசமான முருங்கைக்கீரை பொரியல் #I Love Cooking #goldenapron3 kavi murali -
*முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)
#Wt1 வெள்ளை முள்ளங்கி உடலுக்கு மிகவும் தல்லது.இந்த குளிர் காலத்திற்கு பல வகையான சூப்கள் செய்து குடிக்கலாம்.அவை உடலுக்கு சுறுசுறுப்பையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.மிளகு தூள் சேர்ப்பதால் கூடுதல் எனர்ஜி. Jegadhambal N -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #dhivya manikandan
-
-
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
# i love cooking #வறுத்த அரிசி மற்றும் முட்டை சிற்றுண்டி Anlet Merlin -
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
-
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
ரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)
சளி இருமளால் அவதி படுவோர் ரத்த பொரியல் வைத்து சாப்பிடலாம். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் ரத்த சோகை உள்ளவர்கள் இந்த ரத்த பொரியலை வைத்து சாப்பிடலாம். உடலுக்கு பல நன்மைகள் தரும் இந்த ரத்த பொரியல் செய்முறை பற்றி பார்க்கலாம். #kp Meena Saravanan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14612940
கமெண்ட்