கருவேப்பிலை காய்கறிகள் கலவை வறுவல்

Jayakumar
Jayakumar @Jcook_28137367

#flaurful கறி போன்ற சுவை தரும் மாவு தன்மை உள்ள காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும் சப்பாத்தி பூரி சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் நன்கு சுவையாக இருக்கும் எல்லா வித சத்துக்களும் கிடைக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நி
5 பரிமாறுவது
  1. கருவேப்பிலை 1கப்
  2. பூண்டு பல் 20
  3. சின்ன வெங்காயம் 10
  4. 1உருளைக்கிழங்கு
  5. காளான் 🍄 100கிராம்
  6. பீன்ஸ் 4
  7. கேரட் 2
  8. கோஸ் 1இதழ்
  9. காலிபிளவர் 50கிராம்
  10. கரம் மசாலா 2ஸ்பூன்
  11. மிளகு சோம்பு தூள் 1ஸ்பூன்
  12. உப்பு
  13. தேங்காய் எண்ணெய் 2கரண்டி

சமையல் குறிப்புகள்

30நி
  1. 1

    காய்கறிகளை சுத்தம் செய்து ஒரே அளவாக நீளவாக்கில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும் அடுப்பில் சட்டி வைத்து தேங்காய்எண்ணை விட்டு சூடானதும் பாதி கருவேப்பிலையை பூண்டு வெங்காயம்போடவேண்டும் பொரிந்ததும் காய்கறிகளை போட்டு எண்ணெயிலேயே நன்கு வேக விட வேண்டும்

  2. 2

    காய்கறிகளில் உப்பு கரம் மசாலா தூள் சோம்பு மிளகு தூள் சேர்த்து நன்கு வேகவிடவும் லேசாக தண்ணீர் தெளித்தால் போதும் நன்கு சுருள வேகும்போது மீதி கறிவேப்பிலையை மிக்ஸியில் அரைத்து அதில் சேர்க்க வேண்டும்

  3. 3

    பச்சை வாசனை போக சுருள வதக்கி எடுக்கவேண்டும் கமகம சுவையான கருவேப்பிலை காய்கறி கலவை வறுவல் தயார்

  4. 4

    கருவேப்பிலை பூண்டு வாசனையில் ஒரு அசைவ சைவ காய்கறி கலவை தயார்
    இதே முறையில் கோழிக்கறி ஆட்டுக்கறி செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayakumar
Jayakumar @Jcook_28137367
அன்று

Similar Recipes