முருங்கைக் கீரை சாலட்(Murunkai keerai salad recipe in tamil)

Pooja Samayal & craft
Pooja Samayal & craft @Poojasamayal_16

முருங்கை இலையில் இவ்வாறு சேலட் செய்து பச்சையாக சாப்பிடுவதன் மூலம் மிகுந்த சத்தை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. ஒரு கட்டுமுருங்கை இலை
  2. சிறிதளவுதேங்காய்ப்ப
  3. 5சின்ன வெங்காயம்
  4. பச்சை மிளகாய் காரத்துக்கேற்ப
  5. எலுமிச்சைசாறு சுவைக்கேற்ப
  6. 1தக்காளி
  7. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முருங்கை இலையை நன்கு கழுவி உருவி அதை மிகவும் மெல்லியதாக அரிந்து எடுத்துக்கொள்ள வேண்டும் கருவேப்பிலையும் மெல்லிசாக அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி போன்றவற்றை படத்தில் காண்பிப்பது போல் சிறியதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்பொழுது மிகவும் மெல்லிசாக அரிந்த முருங்கை இலையுடன் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி தேவையான அளவு உப்பு கருவேப்பிலை எலுமிச்சை சாறு விட்டு நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    மேற்கூறியவை அனைத்தையும் சேர்த்து கலந்து பின்பு கடைசியாக தேங்காய் பூவை அதில் போட்டு கரண்டி அல்லது கையால் கலந்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    இப்பொழுது மிகவும் குறுகிய நேரத்தில் மிகவும் சத்தான சுவையான முருங்கையிலை சலட் தயாராகிவிட்டது

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pooja Samayal & craft
Pooja Samayal & craft @Poojasamayal_16
அன்று

Similar Recipes