புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)

selva malathi
selva malathi @cook_20979540

#GA4 ( week -24 )

புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)

#GA4 ( week -24 )

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி
2 நபர்
  1. 2 பெரிய புடலங்காய்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 50 கிராம் பாசிப்பருப்பு
  5. ஒரு கைப்பிடி தேங்காய் துருவல்
  6. 1 டேபிள் ஸ்பூன்-சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,
  7. தாளிக்க கடுகு உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

அரைமணி
  1. 1

    பாசிப்பருப்பை அரைவேக்காடு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்புடலங்காயை சிறு துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், அதோடு நறுக்கிய புடலங்காயை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    புடலங்காய் அரைவேக்காடு வெந்ததும், அதோடு வேகவைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும், அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகம், தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும் அனைத்தும் நன்கு வேக வேண்டும் வெந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும், சுவையான புடலங்காய் கூட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
selva malathi
selva malathi @cook_20979540
அன்று

Similar Recipes