தட்டப்பயறு வடகறி 🥘🥘😋😋(Thattapayaru vadacurry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தட்டை பயறை 5 மணி நேரம் ஊறவைத்து, அதனை தண்ணீர் இல்லாமல் மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் 2 காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு, பச்சை மிளகாய், கசகசா அனைத்தையும் வறுத்து கடைசியாக தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து, ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரைத்த தட்டைப்பயிறு மாவைப் போட்டு வடை யாக அல்லது கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு துண்டு பட்டை, கல்பாசி, காய்ந்த மிளகாய், அரை ஸ்பூன் சோம்பு, சேர்த்து வதக்கி கருவேப்பிலை போட்டு அதனுடன் நீளவாக்கில் அரிந்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
- 5
பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதித்த பின் தட்டைப்பயிறு பக்கோடா துண்டுகளை போட்டு ஐந்து நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு மல்லி இலை தூவி பரிமாறலாம். ஆப்பம் தோசை அனைத்திற்கும் சேர்த்துக்கொள்ளலாம் மிகவும் சுவையாக இருக்கும். இப்பொழுது சுவையான தட்டைப்பயிறு வடகறி தயார்😋😋🥘🥘🤤🤤
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
-
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
#Vadacurryவடகறி என்பது சாப்பிட மிகவும் சுவையானதாகவும் ஆனால் அது பருப்பை அரைத்து எண்ணெயில் பொரித்து வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நாம் அதை விரும்பி அடிக்கடி செய்வதில்லை ஆனால் இதுபோன்று சிம்பிளாக செய்யும்போது அடிக்கடி செய்து சாப்பிடலாம் Sangaraeswari Sangaran -
ஆற்காடு பாஸ்மதி மட்டன் பிரியாணி🍛🍛🤤🤤😋😋 (Mutton biryani recipe in tamil)
#GRAND2பிறந்தநாள், விருந்து ,போன்ற சுப விசேஷங்களுக்கு பிரியாணி இல்லாமலா? இந்தப் புத்தாண்டின் ஸ்பெஷல் விருந்து, வாங்க சமைச்சு சாப்பிடலாம். அனைவருக்கும் Mispa's World ன் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர் -
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
-
-
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry#... சென்னையின் பிரபலமான ஒரு டிஷ் வடகறி.. .. பலவிதமாக செய்வார்கள்.. என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
Vadacurry(Vadacurry recipe in tamil)
இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry Shailaja Selvaraj -
-
-
-
தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil)
ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து இருக்கும் பிரயாணம் போகும்போது அவசரத்திற்கும் ஏற்ற ஒரு குழம்பு. இட்லி, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.#ATW3 #TheChefStory Mispa Rani -
-
-
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
-
சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)
#vadacurry சென்னையில் பிரபலமான ஒரு உணவு வடகறி. செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் என்னுடைய முறையில் செய்து பாருங்கள். Laxmi Kailash
More Recipes
கமெண்ட் (4)