புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015

#puli sadam variety rice

புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)

#puli sadam variety rice

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  1. புளி (அரை நெல்லிக்காய் அளவு)
  2. 3 ஸ்பூன்கடலை பருப்பு
  3. 3 ஸ்பூன்உளுத்தம் பருப்பு
  4. 1/2 ஸ்பூன்கடுகு
  5. 1 ஸ்பூன்வெந்தயம்
  6. 3 ஸ்பூன்வேர்க்கடலை
  7. 10 பீஸ்காய்ந்த மிளகாய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. கறிவேப்பிலை
  10. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  11. தேவையான அளவுஎண்ணெய்
  12. 10 பீஸ்பூண்டு
  13. 1/2 ஸ்பூன்பெருங்காய தூள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் வெந்தயம் தனியா காய்ந்த மிளகாய் வறுத்து எடுக்கவும் அதை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக கொரகொரப்பாக அரைக்கவும்

  2. 2

    பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்

  3. 3
  4. 4
  5. 5

    கடுகு போட்டு வெடித்ததும் காய்ந்த மிளகாயை போட்டு பூண்டு போட்டு நன்றாக வதக்கவும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்

  6. 6

    கரைத்து வடிகட்டி வைத்த புளி தண்ணீரில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலக்கி வைத்ததை கடாயில் ஊற்றவும்

  7. 7

    நன்கு கொதித்த உடன் அரைத்து வைத்த பொடி பெருங்காய பொடி போட்டு இறக்கவும்

  8. 8

    வெடித்த சாதம் வறுத்த கடலைபருப்பு உளுத்தம் பருப்பு வேர்க்கடலை போட்டு நன்றாக கலரவும்

  9. 9
  10. 10

    இப்போது சுவையான புளி சாதம் ரெடி

  11. 11
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
மஞ்சுளா வெங்கடேசன்
அன்று

Similar Recipes