குடமிளகாய் சாதம்-(capsicum rice recipe in tamil)

ரஜித
ரஜித @cook_28380921

மிக அருமையான இந்த சாதம் ரொம்ப அரோகியமானதாகவும் ருசியானதாகவும் இருக்கும். #i love cooking

குடமிளகாய் சாதம்-(capsicum rice recipe in tamil)

மிக அருமையான இந்த சாதம் ரொம்ப அரோகியமானதாகவும் ருசியானதாகவும் இருக்கும். #i love cooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 1 கப்வேக வைத்த சாதம்
  2. - 1/4 கப்ரெட் கேப்ஸிகம்
  3. -1/4 கப்கிரீன் கேப்ஸிகம்
  4. -1/4 கப்யெல்லோ கேப்ஸிகம்
  5. - 1வெங்காயம்
  6. -1/2தக்காளி
  7. -1/2 டீ ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. -1/4 டீ ஸ்பூன்மஞ்சள்தூள்
  9. -1 டீ ஸ்பூன்மிளகாய்தூள்
  10. -1/2 டீ ஸ்பூன்சீரக தூள்
  11. -1/2 டீ ஸ்பூன்மிளகு தூள்
  12. மல்லியில
  13. உப்பு - தேவையான அளவு
  14. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வத்கவும். வெங்காயம் வத்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    தக்காளி சேர்த்து வதக்கவும். அதன் பிறகு சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    குடமிளகாய் 2 நிமிடம் மூடிவைத்து வதக்கவும்.
    மூடி திறந்து பார்க்கவும்

  4. 4

    மசாலா பொடி எல்லாம் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.1 நிமிடம் நன்றாக வதக்கவும்.

  5. 5

    வேக வைத்த சாதம் அதில் சேர்த்து சாதம் உடயாமல் கிளறவும். கடைசியில் மல்லியிளை சேர்த்து 1 நிமிடம் மூடி வெய்து அதன் பிறகு பரிமாரவும்.

  6. 6

    சுவையான குடமிளகாய் சாதம் ரெடி. இந்த ரெசிபி வீடியோ பார்க்க desertland tamil youtube channel பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரஜித
ரஜித @cook_28380921
அன்று

Similar Recipes