கார்லிக் ஃபிரைட் ரைஸ்(garlic fried rice recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4#garlic
#variety

கார்லிக் ஃபிரைட் ரைஸ்(garlic fried rice recipe in tamil)

#GA4#garlic
#variety

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  1. 1 1/2 கப் அரிசி
  2. 20 பல் பூண்டு
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1/2 கப் கேரட்
  5. 1/2 கப் முட்டை கோஸ்
  6. 1/2 கப்பீன்ஸ்
  7. 1/2 கப் குடைமிளகாய்
  8. 1 டேபிள் ஸ்பூன் சில்லிபிளேக்ஸ்
  9. 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  10. 2 டேபிள் ஸ்பூன் வினிகர்
  11. 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  12. தேவையான அளவுஉப்பு
  13. 1 குழிக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் சாதத்தை சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளவும். எல்லா காய்கறிகளையும் பொடியாக அரிந்து வைக்கவும். பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். எல்லாவற்றையும் ஹை பிளேமில் வைத்து செய்யவும்.

  3. 3

    பிறகு வினிகர் சேர்க்கவும் கலர் மாறியதும் பீன்ஸ், அடுத்ததாக கேரட் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதில் சோயா சாஸ் சேர்த்து வதக்கி பிறகு முட்டைக்கோஸ் குடமிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும்.

  5. 5

    கடைசியாக உப்பு,சில்லி ஃப்ளேக்ஸ் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.

  6. 6

    நான் இந்த கார்லிக் ஃப்ரைடு ரைஸ் பரிமாற கோபி மஞ்சூரியன் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes