மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)

#MaggiMagicInMinutes
#Collab
மேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது..
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes
#Collab
மேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மேகி பாக்கெட்டில் குறிப்பிட்டபடி தண்ணீர் மற்றும் மசாலா சேர்த்து மேகி நூடுல்ஸை வேக வைக்கவும்.
- 2
வேகவைத்த மேகி நூடுல்ஸை வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். தேவையான காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 3
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை வதக்கி மிளகாய்த் தூள், கோதுமை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். 1 பாக்கெட் மேகியின் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
வேகவைத்த மேகி நூடுல்சை இதில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 5
பிறகு பிரட் துண்டுகளை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து, நன்றாக தேய்த்து விட்டு வட்டவடிவ மூடியால் அழுத்தி வெட்டி வைக்கவும்.
- 6
ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் பவுடர், மிளகுத்தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். வெட்டிவைத்த பிரெட் துண்டின் மேல் தடவவும்.
- 7
அந்த பிரட் துண்டின் மேல் நாம் செய்து வைத்த மேகி மசாலா கலவையை நடுவில் வைத்து மற்றொரு பிரட் துண்டை மேலே வைத்து மூடவும். ஓரங்களில் கான்ப்ளவர் கலவையை தடவி நன்றாக ஒட்டி விடவும். பிறகு பிரெட் கிரம்ஸில் நன்றாக பிரட்டி எடுக்கவும்.
- 8
வாணலியில் எண்ணெய் காயவைத்து மிதமான சூட்டில் நாம் செய்து வைத்த கச்சோரிகளை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 9
சுவையான மேகி மசாலா நூடுல்ஸ் கச்சோரி ரெடி.. சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
#CDY எனது குழந்தைக்கு மிகவும் பிடித்தமானது வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்.manu
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab Dhaans kitchen -
சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.#MaggiMagicInMinutes#collabKani
-
-
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
6இன் 1 மேகி ஸ்நாக்ஸ்
#MaggiMagicInMinutes #collab மேகியை வைத்து ஆறு விதமான ஸ்நாக்ஸ் செய்துள்ளேன்.. மிகவும் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்க.. Muniswari G -
-
-
-
-
மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
-
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith
More Recipes
கமெண்ட்