சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 50 கிராம் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கிராம்பு ஏலக்காய் பட்டை பிரியாணி இலை சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து பொரித்துக் கொள்ளவும்.
- 2
சீரகம் பொரிந்தவுடன் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக அதனுடன் வேக வைத்து வடித்த அரிசியை சேர்க்கவும்
- 3
அரிசியை சேர்த்தவுடன் நன்றாக கலந்துவிட்டு அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி கலந்து விட்டு இறக்கி சூடாகப் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)
#GA4#WEEK6மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்Jeyaveni Chinniah
-
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
கைக்குத்தல் அரிசி சீரக சாதம் (Kaikuthal arisi seeraga satham recipe in tamil)
#Arusuvai2 கைக்குத்தல் அரிசி நம் உடலுக்கு வலிமை சேர்க்கும். Manju Jaiganesh -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14656448
கமெண்ட்