தக்காளி குடைமிளகாய் சாதம்(Thakkali kudaimilakaai saatham recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் பூண்டு குடைமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்
- 2
தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்கவும்
- 4
பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
பூண்டு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 6
புதினா சேர்த்து தக்காளி விழுதை சேர்க்கவும்
- 7
மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும்வரை வதக்கவும்
- 8
வதங்கியதும் சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின்னர் கொத்தமல்லி இலை அரை மூடி எலுமிச்சை பிழிந்து கலந்து பரிமாறவும்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
பட்டர்பீன்ஸ் குடைமிளகாய் புலாவ்(Butter beans kudaimilakaai pulao recipe in tamil)
பட்டர்பீன்ஸில் முதலாக நான் முயற்சித்தேன்#GA4#WEEK19#PULAO Sarvesh Sakashra -
-
-
-
-
குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)
தக்காளி 4 ,குடைமிளகாய் 1 ,பெரிய வெங்காயம் 2 ,சின்னவெங்காயம் 4 ,வரமமிளகாய் 4, பச்சை மிளகாய் 2 ,.வெங்காயம் தக்காளி மிளகாய் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து மிளகாய் வற்றல் வறுத்து பெருங்காயம் இஞ்சி வெள்ளை ப் பூண்டு 10 பல் வெட்டி வதக்கவும். வேகவும் இறக்கவும். ஒSubbulakshmi -
-
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
-
குடைமிளகாய் லெமன் சாதம் (Kudaimilakaai lemon saatham recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
புதினா சாதம் (Puthina saatham Recipe in Tamil)
ஒரு கைப்பிடி அளவு புதினா போதும் சத்தான சுவையான சாதம் ரெடி. மதிய சாதம் மீதமுள்ளது என்றாலும் இரவு உணவு சுலபத்தில் செய்யலாம் Lakshmi Bala -
-
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
குடைமிளகாய் சட்னி(capsicum chutney recipe in tamil)
#wdy ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தா போதும் இந்த வித்தியாசமான, எளிமையான சட்னி செஞ்சு இட்லிக்கு தோசைக்கு தொட்டுக்கலாம் Tamilmozhiyaal -
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14658844
கமெண்ட் (2)