மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
நூடுல்ஸ் அதில் உள்ள மசாலா பொடி சேர்த்து வேகவைத்து எடுத்து வைத்துக்கவும், பக்கோடா செய்வதற்கு தேவயான பொருட்களை எடுத்து வைத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் நறுக்கி வைத்திருக்கும் காரட், குடைமிளகாய், வெங்காயம், முட்டைகோஸ் சேர்த்து நன்கு கலந்து பிசைந்துக்கவும்
- 3
அத்துடன் இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், உப்பு, சாட் மசாலா, சேர்த்து கலந்துக்கவும்.உப்பு பாத்து போட்டுக்கவும்
- 4
அத்துடன் கடலை மாவு, சோள மாவு, சேர்த்து கலந்து வேகவைத்து வைத்திருக்கும் மசாலா நூடுல்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து, அரிசி மாவும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்றாக பிசைந்து வைத்துக்கவும்.தண்ணி சேர்க்காமல் பிசையவும். நன்றாக பிசைய வரும்
- 5
ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நூடுல்ஸ் மாவு சின்ன சின்னதாக கிள்ளி போட்டு நன்கு வேக வைத்து சிவந்து மொறு மொற ஆனதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்
- 6
நூடுல்ஸ் பக்கோடா தயார்.. மிக சுவையாக இருக்கும் இந்த பக்கோடா.. ஒரே மாதிரி நூடுல்ஸ் பண்ணாமல் வித்தியாசமான ருசியில் செய்து சூடான டீயுடன் பரிமாறவும்... நீங்களும் செய்து பார்த்து ருசிக்கவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)


மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)


மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்


சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)


மேகி நூடுல்ஸ் ஸ்டப்டு தோசை


மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)


மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)


கிரிஸ்பி மேகி நூடுல்ஸ்


பன்னீர் மேகி நூடுல்ஸ்


மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)


மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe


மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் (Maggie noodles recipe in tamil)


மேகி மேஜிக் மசாலா பன்னிர் ரோஸ்ட் (maggi magic masala paneer roast Recipe in Tamil)


மேகி வெஜ் நூடுல்ஸ்(maggi veg noodles recipe in tamil)


மேகி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்


மேகி நூடுல்ஸ் மிளகாய் பஜ்ஜி


கோதுமை வெஜிடபிள் மசாலா நூடுல்ஸ்


மேகி மசாலா மக்ஹனா ஸ்னாக்ஸ் (Maggi Masala Flavoured Lotus seed Snacks Recipe in Tamil)


காலிஃளவர் மேகி மேஜிக் மசாலா.


மேகி மசாலா(Maggie masala recipe in tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்


மேகி நூடுல்ஸ் மஞ்சூரியன் (Maggi noodles Manchurian)


சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)


Maggi with Vegetables/வெஜிடபிள் மேகி


மேகி பீட்ஸா

கமெண்ட்