எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4பேர்
  1. 50கிராம் தாமரை விதை
  2. 1 பாக்கெட் மேகி மேஜிக் மசாலா
  3. 2டேபிள்ஸ்பூன் பட்டர்
  4. 1டீஸ்பூன் சீரகத்தூள்
  5. 1டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  6. 1/2டீஸ்பூன் உப்பு
  7. 1/2டீஸ்பூன் சாட் மசாலா

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    முதலில் தாமரை விதைகளை தனியாக, வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்.

  2. 2

    அதே வாணலியில் பட்டரை சேர்த்து, தாமரை விதைகளையும் சேர்த்து வதக்கவும். பின்னர் மேகி மேஜிக் மசாலா தூள் சேர்த்து, தனிமிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    சீரகத்தூள், உப்பு, சாட் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    எல்லா மசாலா தூள்களும் சேர்த்து கலந்து விடவும். பின்னர் பரிமாறவும்.

  5. 5

    சுவையான ஈவினிங் டீ ஸ்னாக்ஸ் ரெடி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes