தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. தேவைக்கேற்ப மல்லி இலைகள்
  2. 1 ஸ்பூன் கடுகு,சோம்பு,உளுந்து, கடலைப்பருப்பு
  3. 1 பட்டை,1 inch இஞ்சி, 1 பச்சை மிளகாய்
  4. 1 1/2 கப் அரிசி
  5. 2 வெங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரீல் மல்லி இலைகள், இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    அதில் பச்சை மிளகாய்ச் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    குக்கரீல் எண்ணெய்ச் சேர்த்து கடுகுச் சேர்த்துப் பொறிய விடவும்

  5. 5

    பின் சோம்பு, பட்டைச் சேர்க்கவும்

  6. 6

    பின் உளுந்து மற்றும் கடலைப் பருப்புகளைச் சேர்க்க்வும்

  7. 7

    அனைத்தும் சேர்ந்துப் பொறியவும்

  8. 8

    பின் வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்

  9. 9

    நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த விழுதுகளைச் சேர்க்கவும்

  10. 10

    எல்லாம் நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் அப்போது இறக்கி வடித்த சாதம் இருந்தால் சேர்த்து பரிமாறலாம் நான் குக்கரீலேயே சாதம் வைத்தேன்

  11. 11

    வதக்கிய கலவைகளில் அரிசியைச் சேர்க்கவும்

  12. 12

    பின் கலந்து விட்டுக் கொள்ளவும் தண்ணீர் வற்றும் வரை பொறுக்கவும்

  13. 13

    பின் அரிசிக்கு ஏற்றாப் போல் தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும்

  14. 14

    பின் குக்கரை மூடிக் கொள்ளவும் 3 விசில் வரும் வரை பொறுத்திருக்கவும்

  15. 15

    ஆவிப் போனதும் கிளரிவிடவும்

  16. 16

    பின் இறக்கிப் பரிமாறவும் சுவையான குக்கரீல் மல்லிச் சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
நன்றி தோழி எனது தலைப்பை திருத்திக் கொண்டேன்

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes