Green chicken gravy (கீரீன் சிக் கன் கிரேவி)

மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்சி ஜாரில் புதினா கொத்தமல்லி மிளகு சோம்பு இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் அனைத்தும் போட்டு நன்றாக அரைக்கவும்
- 2
- 3
பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த அரைத்த கலவை போட்டு தயிர் உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக கலரி அறை மணி நேரம் ஊற வைக்கவும்
- 4
பின்பு ஒரு கடாய வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை போட்டு
- 5
பின்பு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும் வதங்கியதும்
- 6
ஊற வைத்த சிக்கனை அதில் போட்டு நன்றாக வதக்கவும்
- 7
கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்
- 8
கிரவி பதத்திற்கு வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்
- 9
இப்போது சுவையான கிரீன் சிக்கன் ரெடி
- 10
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4#week 16#briyani


ஹரியாலி சிக்கன் மக்ணி
#cookwithfriends #ishusindhu


செட்டிநாடு மட்டன் கிரேவி
#cookwithfriends#padmavathi#sidedish


கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்..


சிக்கன் பிரியாணி (chicken Biryani recipe in Tam
#goldenapron3


சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி


சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)
#wt3


சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 #week16 #briyani


சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4#week15#chicken


செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy


சிக்கன் பிரியாணி
#fathussamayal


செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்..


பச்சை பட்டாணி கிரேவி (Green peas Gravy)
#Everday3


மட்டர் பன்னீர் (Green peas paneer gravy)
#hotel


சிக்கன் கிரேவி (Chicken gravy recipe in tamil)
#aruauvai 5#அறுசுவை 5


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான ஒன்று


சிக்கன் கிரேவி🍗🍛🍗🍛🤤🤤😋😋(Chicken gravy recipe in tamil)
#nv


சிக்கன் கிரேவி
#GA4#ga4#wee15#chicken


முட்டை கிரேவி
மிக அருமையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு சைடிஷ் சாதம் மிக சுவையாக இருக்கும்


Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி.


சிக்கன் தம் பிரியாணி (Chicken dum biryai recipe in tamil)
#Grand1


ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking


சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)
#BR


திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி


ஆற்காடு பாஸ்மதி மட்டன் பிரியாணி🍛🍛🤤🤤😋😋 (Mutton biryani recipe in tamil)
#GRAND2பிறந்தநாள், விருந்து ,போன்ற சுப விசேஷங்களுக்கு பிரியாணி இல்லாமலா? இந்தப் புத்தாண்டின் ஸ்பெஷல் விருந்து, வாங்க சமைச்சு சாப்பிடலாம். அனைவருக்கும் Mispa's World ன் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


(மலபார் சிக்கன் பிரியாணி) (Malabar Chicken Biriyani)
#magazine4


திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#GA4WEEK 15


சேமியா பிரியாணி
#Hotel


திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் கிரேவி
#vattaram#week3


நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்....

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14679126
கமெண்ட்