சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பயறு கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.குக்கரில் பயறு கடலைப் பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய்,1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சீரகம் தாளித்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
வெந்த பாசிப்பயிரு மத்து வைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.
- 4
வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு தக்காளி சேர்த்து மசிய வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். தூள். வகைகள் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
- 5
சிறிது எண்ணெய் பிரிந்து வந்ததும் பாசிப்பயறு கலவையை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 6
என்னை பிரிந்து வந்ததும் இறக்கி விடலாம். வேறொரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சீரகம் தாளித்து அடுப்பை சிம்மில் வைத்து.மிளகாய் தூள் சேர்த்து சிறிது நொடியில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 7
தயாராக வைத்திருக்கும் தாலின் மேல் இந்த மிளகாய் தண்ணீரை ஊற்றி பரிமாறவும். சப்பாத்தி, ரொட்டி, தோசை அனைத்துடனும் பரிமாற ஏற்றது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தால் மக்னி (Dal Makhani)
பஞ்சாப் மற்றும் வட இந்தியர்களின் பிரசித்தி பெற்ற ரெசிபிகளில் மிகவும் சுவையான உணவு இந்த தால் மக்னி. இதில் உடலுக்கு வலிமை தரக்கூடிய கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ் சேர்த்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. ரெஸ்டரெண்ட் ஸ்டைலில் உங்கள் வீட்டில் நீங்களே செய்து சுவைத்திடலாம் என்று தான் நான் இங்கு இந்த ரெசிபியை பகிந்துள்ளேன்.#hotel Renukabala -
-
-
-
-
-
சுகியன்/ சுசியம்
#lockdown2இந்த லாக்டவுன் காலத்தில், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுகள், வீடுகளில் உள்ள சாமான்கள் வைத்து ஒரு பலகாரம் Nandu’s Kitchen -
-
-
தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)
#GA4 #week16#ga4 #Spinachsoup Kanaga Hema😊 -
கடாய் பன்னீர் # cook with milk
குடமிளகாய், வெங்காயம், பனீர் கிரேவி ,மசாலா சேர்த்து செய்யக்கூடிய சைடிஷ் ரொம்பவே சூப்பரா இருக்கும். Azhagammai Ramanathan -
-
டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka Renukabala -
-
-
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
-
-
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
-
-
More Recipes
கமெண்ட் (3)