சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
மண்சட்டியில் கடுகு உளுத்தம் பருப்பு பட்டை கிராம்பு சோம்பு தாளித்து அதனுடன் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி முருங்கக்காய் அதனுடன் சேர்த்து வதக்கவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து முருங்கைகாயை நன்கு வேக வைக்கவும்.
- 3
முருங்கைக்காய் நன்கு வெந்ததும் அதனுடன் குழம்பு தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும் பச்சை வாசம் போன பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
- 4
கறிவேப்பிலை மல்லி இலை தூவி பரிமாறவும் முருங்கைக்காய் பொரித்த குழம்பு இட்லி,தோசை சப்பாத்தி,சாதம், சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்காய் பொரித்த குழம்பு
#GA4 Week25 #Drumstick


முருங்கைக்காய் சாம்பார்
# GA4 # Week 25 (Drum Stick)


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்....


அப்பளக் கூட்டு (Appala Kootu Recipe in Tamil)
#ga4 week 23


முருங்கைக்காய் சூப்
#GA4# Drumstic week 25


முருங்கைக்காய் குழம்பு
# GA4


முருங்கைகாய் உருளை கிழங்கு புளி குழம்பு(Muruingakkai urulaikizhaingu puli kuzhambu recipe in Tamil)
#ga4 /week 1*முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.*உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளது. இருப்பினும் இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது.*உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கலாம்.


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family


நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.


சுண்டல்,முருங்கைக்காய், கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4#Drumbstrick#week25


முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


முருங்கைக்காய் பொரியல்
#நாட்டு


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


கருப்பு கொண்டை கடலைக்கறி


தக்காளி குழம்பு
#magazine2


முருங்கைக்காய் வடை
#GA4#week25


சாம்பார்.
#GA4


டிபன் தக்காளி குழம்பு (Tiffen thakkali kulambu recipe in tamil)
# Ga4#week 7#tomato


#முருங்கைக்காய் பொரியல்
#பொரியல் வகைகள் ரெசிபி


முருங்கைக்காய் புளி குழம்பு
#GA4#week25#drumstick


கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#PMS Family


ஸ்வீட் கார்ன் சப்ஜி (Sweet corn sabzi recipe in tamil)
#GA4Week 8


முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா


முருங்கைக்காய் குழம்பு (murungaikai kulambu recipe in Tamil)
#book#அவசர


சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல்.


வாழைக்காய் குழம்பு
#15


முளைகட்டிய பச்சை பயறு தோசை
#GA4


வெங்காய சட்னி
#GA4#week11#raw onion#everyday1


வாழைக்காய் குழம்பு
#நாட்டு


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#PMS Family

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14692473
கமெண்ட் (2)