ரொட்டி (Rotti)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

#GA4
ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம்.

ரொட்டி (Rotti)

#GA4
ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 250 கி கோதுமை மாவு
  2. உப்பு
  3. தண்ணீர்
  4. 1 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவுடன் எண்ணெய் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து தெளித்து

  2. 2

    நன்கு கட்டியில்லாமல் உதிர்த்து விடவும்

  3. 3

    பின்னர் மீண்டும் தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து உருட்டி 10 நிமிடம் ஊறவிடவும்

  4. 4

    இதனை சிறிய வட்டங்களாக தேய்த்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    பின்னர் சூடான இரும்பு கல்லில் ஒவ்வொரு சப்பாத்திகளாக போட்டு மேலே ஈரத் துணி வைத்து லேசாக அழுத்தி இரண்டு புறமும் சுட்டெடுக்கவும் இதற்கு என்னை தோசைக்கல் தடவத் தேவையில்லை

  6. 6

    மெதுமெதுப்பான ஆரோக்கியமான ரொட்டி தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes