பச்சை கொத்தமல்லி சட்னி

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#flavourful
சுவையான பச்சை கொத்தமல்லி சட்னி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2பேர்
  1. 2 ஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு
  2. 2 வர மிளகாய்
  3. 1 கப்பு தேங்காய் பூ துருவல்
  4. 1பிடி கொத்தமல்லி தழை
  5. உப்பு தேவையான அளவு
  6. 1 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    மிக்ஸியில் தேங்காய் பூ துருவல் கொத்தமல்லி தழை கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வரமிளகாய் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

  3. 3

    எளிதாக உடனே செய்ய முடியும் சுவையான சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes