சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, ஓமம், ஒரு ஸ்பூன் எண்ணை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.
- 2
மாவை நீளவாக்கில் உருட்டி கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும்.
- 3
வேகவைத்த துண்டுகளை தண்ணீரில் போட்டு ஆறவைத்து எடுத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
- 4
அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியாத்தூள் உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும்.
- 5
அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதித்தவுடன் வேகவைத்த வெட்டிய துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் கடைசியாக இரண்டு ஸ்பூன் கடலை மாவை தண்ணீரில் சேர்த்துக் கலக்கி அதில் ஊற்றி கெட்டியாகும் வரை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இப்போது ராஜஸ்தான் கிரேவி தயார்.🥘🥘🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋
#tvஸ்டார் கிச்சனில் ஜெனிஃபர் செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக வந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் Mispa Rani -
-
-
பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
-
-
-
கற்பூரவள்ளி இலை பக்கோடா
#GA4தூதுவளை இலை போன்ற மருத்துவ குணங்கள் கொண்டவை கற்பூரவள்ளி இலை. இருமல் சளி குணமாக பயன்படுத்தப்படும். Hemakathir@Iniyaa's Kitchen -
சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். Dhivya Malai -
முட்டை கார குல்பி (Egg Spicy kulifi recipe in tamil)
#Worldeggchallenge#GA4#Besan#week 12முட்டையை வைத்து புதுவிதமான குல்ஃபி செய்துள்ளேன் . Sharmila Suresh
More Recipes
கமெண்ட்