எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. ஒரு கப் துருவிய தேங்காய்
  2. 4 பச்சை மிளகாய்
  3. 6 சின்ன வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. ஒரு கப் புதினா
  6. இஞ்சி சிறிதளவு
  7. புளி சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. 3 பூண்டு
  11. ஒரு கப் கொத்தமல்லி
  12. தாளிக்க
  13. கடுகு ஒரு ஸ்பூன்
  14. உளுந்தம் பருப்பு அரை ஸ்பூன்
  15. கடலைப்பருப்பு அரை ஸ்பூன்
  16. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்

  2. 2

    பிறகு வெங்காயம் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் ஆகியவற்றை போடவும்

  3. 3

    தக்காளியை போடவும். உப்பு போட்டு நன்றாக வதக்கவும.

  4. 4

    பிறகு தேங்காயை போட்டு நன்கு வதக்கவும்.. வதங்கியவுடன் புதினா கொத்தமல்லியை போடவும்

  5. 5

    நன்றாக வதங்கியவுடன் புளி சேர்த்து அரைக்கவும்

  6. 6

    புதினா கொத்தமல்லி சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Tamil Bakya
Tamil Bakya @tamilarasi1926
அன்று

Similar Recipes