சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கோதுமை மாவு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி,
- 2
மல்லி பொடி, கரமசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய புதினா, சீரகம், உடைத்த மிளகு,
- 3
2ஸ்பூன் ஆயில் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.
- 4
பிறகு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- 5
அரைமணி நேரம் கழித்து, பிசைந்த மாவை, சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தி போல் திரட்டவும்.
- 6
அடுத்து அதன் மேல் ஆயில் தடவி, மாவை தூவவும். பிறகு அதை படத்தில் உள்ளவாறு மடிக்கவும்.
- 7
இதேபோல் மடித்து சுருட்டவும்.
- 8
மறுபடியும் இதை தேய்த்து தவாவில் போட்டு பட்டர் தடவவும். இப்போது சூப்பரான மிண்ட் பராத்தா ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
ஸ்பிரௌட்ஸ் பிரியாணி
#NP1 நான் இதை முதல் முறையாக முயற்சி செய்தேன். சிக்கன் பியாணி போல் மிகவும் சுவையாக இருந்தது. ரொம்ப சத்தாணது. குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுங்கள். Revathi Bobbi -
-
-
-
முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14702144
கமெண்ட்