எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
2 பரிமாறுவது
  1. பிரெட் ஸ்லைஸ் 4
  2. வெங்காயம் ஒன்று பெரியது பொடியாக நறுக்கியது
  3. தக்காளி ஒன்று பெரியது
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. பூண்டு 4 பல்
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. கரம் மசாலா அரை ஸ்பூன்
  9. மல்லி இலை சிறிது
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    பிரெட்டை டோஸ்ட் செய்து நான்காக வெட்டி வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தக்காளியுடன் இஞ்சி பூண்டு மிளகாய் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    அரைத்து வைத்த தக்காளி கலவையை சேர்த்து கொள்ளவும் அதனுடன் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    கிரேவி கெட்டியானவுடன் பிரெட் ஸ்லைஸை சேர்த்து வதக்கவும். பின்பு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  5. 5

    பிரட் ஃப்ரை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes