எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. கால் கிலோ கோவக்காய்
  2. 3 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்
  3. 11/2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  4. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கோவக்காயை நன்றாக கழுவி வட்டவட்டமாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோவக்காயை போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்

  3. 3

    15 நிமிடத்திற்கு பிறகு நன்றாக வெந்ததும் சாம்பார் பொடி தூவி நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு சுருள வதக்கினால் ருசியான கோவக்காய் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manickavalli M
Manickavalli M @Mani_2090
அன்று

Similar Recipes