பேல் சிவப்பு மற்றும் பச்சை சட்னி

#GA4 பேல் பூரி செய்வதற்கு மிகவும் முக்கியமான சட்னி. சுலபமாக செய்யலாம். Week 26
பேல் சிவப்பு மற்றும் பச்சை சட்னி
#GA4 பேல் பூரி செய்வதற்கு மிகவும் முக்கியமான சட்னி. சுலபமாக செய்யலாம். Week 26
சமையல் குறிப்புகள்
- 1
சிவப்பு சட்னி: ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து புளியை காய்ச்சல் உருவாக்க வேண்டும்.
- 2
பின்னர் அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.அதை இறுத்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள் சேர்த்து புளி மற்றும் சீனி சேர்க்கவும்.
- 4
சீரகத்தூள், மிளகாய் தூள் மற்றும் உலர்ந்த இஞ்சி தூள் சேர்த்து கொள்ளவும்.
- 5
நன்றாக கொதிக்க விடவும். பின்னர் தர்பூசணி விதை சேர்த்து கொள்ளவும். சுவையான சிவப்பு சட்னி தயார்.
- 6
பச்சை சட்னி: மிக்ஸியில் ஒரு கப் கொத்தமல்லி தழை மற்றும் புதினா சேர்க்கவும். பின்னர் பூண்டு இஞ்சி சேர்க்கவும்.
- 7
உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும். சுவையான பச்சை சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ரெட் பீன்ஸ் சாலட் (Red beans salad recipe in tamil)
#GA4 ரெட் பீன்ஸ் மற்றும் வெள்ளை கொண்டை கடலை இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 21 Hema Rajarathinam -
-
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
கதம்பச் சட்னி (Kathamba chutney recipe in tamil)
#GA4 Week4இட்லி தோசைக்கு இந்த கதம்ப சட்னி தோதாக இருக்கும். எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. Nalini Shanmugam -
ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. எளிதாக செய்யலாம்.Week 25 Hema Rajarathinam -
#vattarram மிளகாய் சட்னி
#vattaram மிளகாய் சட்னி சென்னை மயிலாப்பூர் ராயர் மெஸ் பிரசித்திபெற்ற சட்னி Priyaramesh Kitchen -
-
ஸ்பெஷல் பேல் பூரி
# kids1#snacksகுழந்தைகளுக்காக நான் செய்தது மிகவும் சத்தான பட்டாணி, உருளைக்கிழங்கு,கேரட் வேர்கடலை சேர்த்து செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
பச்சை சட்னி
இது சுவையான,எளிதில் செய்யக்கூடிய ஒரு பச்சைகலர் சட்னி.இது சாட் உணவு.ரோட்டோர கடைகளில் செய்யக்கூடிய முதன்மையான உணவு.இது சாண்ட்விட்ச் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறதுஇது கொத்தமல்லித்தழை,பச்சை மிளகாய்,பொதினா இலைகள் சேர்த்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
-
-
கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛 Meena Ramesh -
-
தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)
#GA4 #week16#ga4 #Spinachsoup Kanaga Hema😊 -
-
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
-
-
பச்சை மிளகாய் இஞ்சி ஜில் மோர் (Pachaimilakaai inji jill mor recipe in tamil)
#GA4#week 7- butter milk Nalini Shankar
More Recipes
கமெண்ட்