பீட்ரூட் பொரியல்

Guru Kalai
Guru Kalai @cook_24931712

பீட்ரூட் பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
2 பரிமாறுவது
  1. 1 வெங்காயம்
  2. 1கப் பொடியாக நறுக்கிய பீட்ரூட்
  3. 1 கொத்து கறிவேப்பிலை
  4. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு
  5. 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  6. இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் கடுகு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கியபின் பீட்ரூட் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    இரண்டு நிமிடங்கள் வதங்கிய பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளவும் பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்

  4. 4

    கேரட் பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes