பலாக்காய் பிரியாணி & தயிர் பச்சடி

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி, சோம்பு,பட்டை, அன்னாசிப் பூ,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு வதக்கவும்,..... வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்,....
- 2
அதனுடன் நறுக்கிய பலாக்காய்,பிரியாணி மசாலா,மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து வதக்கவும்,.....
- 3
வதங்கியவுடன் ஒரு கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லி இலை, சேர்த்து வதக்கி,பின் தயிர் சேர்க்கவும்,....ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்,.....
- 4
தண்ணீர் கொதித்ததும், உப்பு சரி பார்த்து கொள்ளவும்,.....அரைமணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை, சேர்த்து மிதமான தீயில், மூடி போட்டு வேகவிடவும்,.....
- 5
முக்கால்வாசி சாதம் வெந்ததும், புதினா இலை, சேர்த்து மூடி வைத்து, சிம்மில் 15 நிமிடம் வைத்து, பத்து நிமிடம் கழித்து திறந்து அரிசி உடையாமல், மெதுவாக கிளறி விடவும்,... சுவையான பலாக்காய் பிரியாணி தயார்,.....
- 6
தயிர் பச்சடி செய்வதற்கு, அரை கப் தயிரில், பொடியாக நறுக்கிய வெங்காயம்,துருவிய கேரட்,பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி இலை,தேவையான உப்பு சேர்த்து,அரை மணி நேரம் ஊற விடவும்,....தயிர் பச்சடி தயார்,.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
-
-
கமெண்ட்