சமையல் குறிப்புகள்
- 1
மணத்தக்காளி கீரையை எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும் தேங்காய்,சோம்பு அரைத்து கொள்ளவும்
- 2
பருப்பை வேக வைத்து அதனுடன் தக்காளி,சின்ன வெங்காயம் வதக்கிய கீரை சேர்த்து வேக வைத்து உப்பு,அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதித்தவுடன் கடுகு,காய்ந்த மிளகாய், உளுந்து சேர்த்து தாளித்து இறக்கவும்
*மணத்தக்காளி கீரை வவயிற்றுக்கு மிகவும் நல்லது
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
-
-
-
சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)
தினமும் ஒரு கீரை என நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று நான் சிறு கீரை,சத்தான தேங்காய் பால் வைத்து ஒரு கூட்டு முயற்சி செய்தேன்.மிகவும் அருமையான சுவையில் இருந்ததால் உங்களிடம் பகிந்துள்ளேன்.இன்று உங்களுக்காக தேசிய கீரை தினம் அன்று ஒரு புது வித கீரை சமையல். Renukabala -
பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)
#KR - keeraiபொன்னாங்கண்ணி கீரை பச்சை, சிவப்பு என்று இரண்டு விதத்தில் கிடைக்கிறது,..இங்கே நான் பச்சை பொன்னாங்கண்ணி கீரை வைத்து சுவையான கூட்டு செய்திருக்கிறேன்.... இந்த கீரையை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்து கொண்டால் தலை முடி வளர்ச்சிக்கும் ,கண்னுக்கும் மிகவும் நல்லது...... Nalini Shankar -
-
-
மணத்தக்காளி கீரை சட்னி
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி. Gayathri Sudhakar -
-
-
-
*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். Jegadhambal N -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
-
மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து. Nithyavijay -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
பருப்பு கீரை குழம்பு
#arusuvai6கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம். Aparna Raja -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14740361
கமெண்ட்