கேரட்🥕 ஜவ்வரிசி பாயாசம்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#np2
#GA4 week 8
பாலில உள்ள கால்சியம் எலும்புகளை வலிமைப்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் பாலுடன் வெல்லத்தை கலந்து குடிப்பதால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக ஃபைபர் அதிகம் உள்ள உணவாக ஜவ்வரிசி உள்ளது. எனவே காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகளோடு ஜவ்வரிசியை கலப்பது மூலம் சத்தான உணவை பெற முடியும். கேரட் கண்களுக்கு நல்லது. விட்டமின் சி நிறைந்தது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 servings
  1. 2கப் பால்
  2. 1/2கப் ஜவ்வரிசி
  3. 1கேரட் பெரியது
  4. சர்க்கரை தேவைக்கு ஏற்ப
  5. 1/2 tஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. 1-2ஸ்பூன் நெய்
  7. முந்திரி தேவைக் ஏற்ப
  8. கிஸ்மிஸ் தேவைக் ஏற்ப
  9. 1சிட்டிகை உப்பு
  10. 1ஸ்பூன் பாதாம் பவுடர் (விருப்பப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஜவ்வரிசியை நெய்யில் வறுத்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.கேரட் முந்திரியை நைஸாக அரைக்கவும்.வெந்த ஜவ்வரிசிஉடன் அரைத்த கேரட் விழுதை சேர்க்கவும்.நன்றாக கலந்து விடவும்

  2. 2

    பாதாம், ஏலக்காய் தூள் உப்பு சேர்த்து கிளறவும்.பால் சேர்த்து நன்றாக கிளறவும்.மிதமான சூட்டில் வைக்கவும்.சர்க்கரை சேர்க்கவும்.

  3. 3

    நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும்

  4. 4

    அடுப்பை அணைக்கவும்.சூடாக அல்லது குளிர வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes