கோதுமை மாவு இனிப்பு போண்டா

ஹரி கிருஷ்ணன்
ஹரி கிருஷ்ணன் @cook_29306063

கோதுமை மாவு இனிப்பு போண்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. கோதுமை மாவு - 2 கப்
  2. வெல்லம் - 1 கப்
  3. ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
  4. ஆப்பசோடா -1/2 தேக்கரண்டி
  5. தண்ணீர் - தேவையான அளவு
  6. உப்பு - 1 சிட்டிகை

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தை சேர்ந்து சிறிது தண்ணீர் சேர்ந்து கரைத்து கொள்ள வேண்டும்.
    பிறகு அதை வடி கட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஆப்பசோடா, ஏலக்காய் தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    அதில் செய்து வைத்த வெல்ல கரைசலை ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
    வெல்லம் கரைசல்j போதவில்லை என்றால் தண்ணீர் சேர்ந்து பிசைந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    பிறகு அதை 30 நிமிடங்கள் முடி வைக்கவும்.

  5. 5

    பின் எண்ணெயில் மிதமான சுட்டில் போட்டு பெரித்தேடுத்து கொள்ள வேண்டும். சுவையான போண்டா தயார்.

  6. 6

    நன்றி
    வணக்கம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes