சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பிறகு வேக வைத்த கேரட் பீன்ஸ் சேர்த்து அதில் மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு வதக்கி அதில் துருவிய பனீர் சேர்க்கவும்.
- 4
பின் வடித்த சாதம் சேர்த்து கிளறி உப்பு காரம் சரி பார்த்து அதில் வறுத்த பனீர் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
-
-
-
-
பனீர் வெஜிடபிள் ஃப்ரை (Paneer vegetable fry recipe in tamil)
#GA4 Week6காய்கறி பிடிக்காது, பனீர் தான் பிடிக்கும் என்று கூறும் குழந்தைகளும் இந்த பனீர் வெஜிடபிள் ஃப்ரையை விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
-
-
எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது... Nalini Shankar -
-
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14753301
கமெண்ட் (2)