எக்லெஸ் ஆப்பிள் கேரமல் புட்டிங்

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

எக்லெஸ் ஆப்பிள் கேரமல் புட்டிங்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் ஆப்பிள்
  2. 11/2 கப் பால்
  3. 2 டிஸ்பூன் சர்கரை
  4. கேரமல் செய்வதற்கு
  5. 4 டிஸ்பூன் சர்கரை
  6. 1/4 கப் தண்ணிர்
  7. 4 டிஸ்பூன் சோளமாவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஆப்பிளை தோல் உரித்து சிறிது சிறிதாக கட் செய்யுங்கள்.

  2. 2

    பவுலில் சர்கரை சேர்த்து மெல்டு பண்ணி சிறிது தண்ணிர் விட்டு கலக்கவும்.பின் பவுலில் போடவும்.

  3. 3

    பவுலில் பாலை காய்ச்சி அதில் ஆப்பிளை வேகவிடவும்.பின்னர் மிக்ஸ் ஜாரில் சர்கரை பொடி பண்ணி எடுத்துக்கொள்ளவும்.

  4. 4

    அதில் பாலில் வேகவைத்த ஆப்பிளை மிக்ஸ் ஜாரில் அடித்து கொள்ளவும். பவுலில் சோளமாவில் தண்ணிர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.அடித்து வைத்த ஆப்பிள் பேஸ்டை மற்றும் சோளமாவும் பாலில் கலக்கவும்.

  5. 5

    நன்குகெட்டியானபின் கேரமல் வைத்த பவுலில் இதை சேர்க்கவும்.பின்னர் இட்லி பானையில் தண்ணிர் விட்டு 20-30 நிமிடம் வரை வேகவிடுங்கள்.

  6. 6

    பின்னர் ஆரவிட்டு குளிர்பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.

  7. 7

    பின்னர் அதை கட் செய்து உண்ணுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes