வாழைக்காய் வறுவல்#GA4#week2#banana
ருசியான வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் சீவி வட்டமாக நறுக்கி கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் வாழைக்காயை போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு ஒரு கொதி விடவும்
- 3
கொதி வந்ததும் தண்ணீரை வடித்து வாழைக்காயை எடுத்து கொள்ளவும்
- 4
ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், தட்டி வைத்த பூண்டு வாழைக்காய் போட்டு கலந்து விடவும்
- 5
ஒரு கடாய் அல்லது தோசைக்கல் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காய் போட்டு வறுத்து எடுக்கவும் வாழைக்காய் வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2
சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2 Sundari Mani -
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
-
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers
#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
-
-
-
வாழைக்காய் மீன் வறுவல் #நாட்டு காய்றி உணவுகள்
1.நன்கு முற்றிய வாழைக்காயை தோல் சீவவும்.2.நைசாக அதாவது சிறிது தடிமனாக வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். தண்ணீரில் போடவில்லை என்றால் காய் கருத்துவிடும்.3.இஞ்சியை தோல் சீவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், சோம்பு, பூண்டுப்பல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.4.ஒரு அகன்ற பாத்திரத்தில் இஞ்சி விழுது, தேங்காய் அரைத்தது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஒன்றாக கலக்கவும்.5.வாழைக்காயை தண்ணீர் வடியவிடவும். பிறகு மசாலா இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறவும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.6.ஒரு மணிநேரம் கழித்து ஒரு தவா அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். தவா நன்கு காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காய் களை ஒன்று ஒன்றாக போடவும்.7.பிறகு அதற்கு மேல் கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். மூடி போட வேண்டாம். ஏனெனில் அடிபிடிக்கும்.8.சிம்மில் வைத்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி கிளறி விடவும். நன்கு, சிவந்து, வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழைக்காய் மீன் வறுவல். சாம்பார், ரசம், சூப் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. Laxmi Kailash -
-
-
-
-
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
கேரட் 65 #GA4
கேரட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கேரட்டை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Dhivya Malai -
-
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
-
-
-
தூதுளை ரசம் #GA4 #Ilovecooking
தூதுளை மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புக்கும் பற்களுக்கும் வலிமையை கொடுக்கும். குளிர்ச்சியினால் வரும் ஒவ்வாமை, சளி மற்றும் இருமல் ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்கும். இந்த ரசத்தை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வரும் மழைக் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம். Nalini Shanmugam -
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14765453
கமெண்ட்