சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 2
வெந்ததும் தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 4
பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
துருவிய வாழைக்காய் சேர்த்து நன்கு பிரட்டவும்.
- 6
இறுதியில் தேங்காய்த் துருவல் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று.


வாழைக்காய் துருவல் பொடிமாஸ்
#banana


வாழைக்காய் புட்டு!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2


வாழைக்காய் மிளகு பொடிமாஸ்
#peppersimple & easy dish


வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
#arusuvai3


வாழைக்காய் பொடிமாஸ்


வாழைக்காய் பொடிமாஸ்
#பொரியல் வகைகள் ரெசிபி


வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikaai podimass recipe in tamil)
#mom


வாழைக்காய் பொரியல்!
#மதியஉணவு


வாழைக்காய் புட்டு
#book


வாழைக்காய் வறுவல்
#pmsfamily


வாழைக்காய் குழம்பு
#நாட்டு


வாழைக்காய் கூட்டு
#book


வாழைக்காய் வறுவல்
#vattaram


*வாழைக்காய் வறுவல்*
வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது.


வாழைக்காய் பொடி
#நாட்டு காய்கறி உணவுகள்


வாழைக்காய் பொரியல்
#GA4 banana


வாழைக்காய் பொரியல்
#Goldenapron3


வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍


வாழைக்காய் பொடிமாஸ்
இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும்.


கத்திரிக்காய் பொரியல்


உருளைக்கிழங்கு பொடிமாஸ்
குமரி மாவட்ட ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் இது. எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமான சைட் டஷ்


வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது..


வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikai podimass recipe in tamil)
#GA4 #banana #week2


வாழைக்காய் கோலஉருண்டை
#NP3


வாழைக்காய் புட்டு!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


வாழைக்காய் வறுவல்
#pmsfamily


வாழைக்காய் பொரியல்


வாழைக்காய் பொரியல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14773341
கமெண்ட்