சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
- 2
கருப்பட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.
- 3
வடிகட்டிய கருப்பட்டி கரைசலை மிதமான சூட்டில் சூடாக்கவும். இதனுடன் சுக்கு மற்றும் ஏலக்காய் சேர்த்து கருப்பட்டி பாகு காய்ச்சவும்.
- 4
ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- 5
பின்பு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- 6
கருப்பட்டி பாகு தயாரானதும் வடிகட்டவும்.
- 7
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் மாவை விருப்பமான வடிவத்தில் பொறித்து எடுத்து கருப்பட்டி பாகில் ஊற வைக்கவும்.
- 8
நன்றாக ஊறிய பின் எடுத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம்.


உளுந்து கருப்பட்டி பாயாசம


கருப்பட்டி இட்லி
#book #இட்லிவகைகள்


கருப்பட்டி அப்பம்
. #chefdheena


தலைப்பு : பால் கொழுக்கட்டை
#NP2


கருப்பட்டி தேங்காய் பால் (Karuppatti thenkaipaal recipe in tamil)
#GA4 கருப்பட்டி தேங்காய் பால் சளி மற்றும் வயிற்று புண் குணமாக்கும். டீ மற்றும் காபிக்கு பதிலாக இதை பருகலாம். Week 14


காய கருப்பட்டி
#Mom தாய்மை உணவுகள்


கருப்பட்டி மனோகரம் / மன கோலம் (manogaram recipe in Tamil)
#TheChefStory #ATW2 இதில் கருப்பட்டி, சுக்கு சேர்த்துள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது


மேகி பால் கொழுக்கட்டை
#Np2


முறுக்கு காபி (Murukku coffee recipe in tamil)
#GA4


கருப்பட்டி,பாசிப்பருப்பு, தே.பால் பாயசம்


தேன் மிட்டாய்
#குழந்தைகள்டிபன்ரெசிபிகுழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்


சுக்கு பால்
#lockdown#bookஇந்த lockdown ல வீட்ல இருக்குற பொருளால் எவ்வளவு சிக்கனமா சமைக்கலாம் என்பதை உணர்ந்தேன்.பழைய காலத்து ஆரோக்கியமான சமையல் செய்ய நேரம் கிடைக்கிறது.காலத்தின் அருமையை உணர முடிந்தது.


கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali


கருப்பட்டி இனிப்புகள் 1.எள்ளுருண்டை 2. கடலை சிக்கி 3. முந்திரி நுக்கல்


தேன் குழல் மிட்டாய்
# Book


பாசிப்பருப்பு இனிப்பு பேன் கேக்
#fathussamayal#Np2


பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack


காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம்


சுசியம்/சுகியன் (suliyan recipe in tamil)
#book


கருப்பட்டி வட்டலாப்பம்
#AsahiKesaiIndia


நெய்யப்பம் (Neiappam recipe in tamil)
#kerala


ஆப்பம் (appam)
#breakfast


உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT


தினை பொங்கல்
#NP2


சுரைக்காய் தோசை (Suraikkai dosai recipe in tamil)
#GA4


{சத்து மாவு லட்டு}
#NP2


கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை.


பீட்ரூட் பணியாரம்
#goldenapron3#appe


மாங்காய்த் துவையலும் வாழைப்பூ வடையும்
#wdஇந்த செய்முறையை என்னுடைய அம்மா, சகோதரி மற்றும் மாமியாருக்கு டெடிகேஷன் செய்கிறேன்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14773539
கமெண்ட்