முளைகட்டிய தட்டை பயறு குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தட்டை பயிறை நன்கு அலசி எட்டு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தண்ணீரை வடித்து துணியினால் கட்டி ஒரு நாள் கழித்து திறந்தால் தட்டை பயிறு முளை விட்டு இருக்கும்... பின்னர் வேறு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் மற்றும் முளைகட்டிய தட்டை பயிறை சேர்த்து கொள்ளவும்...
- 2
பின்னர் வெங்காயம் மற்றும் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...
- 3
பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரில் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மஞ்சள்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்...
- 4
பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை குழம்புடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்...
- 5
பின்னர் வேறு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சோம்பு,கருவேப்பிலை நன்கு வறுத்து குழம்புடன் சேர்த்தால் சுவையான முளைகட்டிய தட்டை பயறு குழம்பு தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு காய்கறி குருமா


தினை சேமியா


காலிஃப்ளவர் வறுவல்


மீன் வறுவல்


பன் புரோட்டா


மட்டன் எலும்பு சூப்


பச்சை கொண்டகடலை குழம்பு (Pachai kondakadalai kulambu recipe in tamil)


பீட்ரூட் சூப்


கஸூரி மேத்தி பச்சைபயறு மசாலா


ஹெல்தி ஆப்பம்


முளைகட்டிய பச்சை பயறு தோசை


முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்


மீல் மேக்கர் தக்காளி சாதம்


முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல்


முளைகட்டிய பயறு கிரேவி


ராஜ்மா கிரேவி


ஆலு கஸூரி மேத்தி பக்கோடா


முளைகட்டிய பயறு சாதம்


கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா (Kondakadalai urulaikilanku k


சௌசௌ சட்னி (Chow Chow chutney)


மிளகு குடைமிளகாய் முட்டை அடை


முளைகட்டிய பயறு சுண்டல்


முளைகட்டிய பயறு இட்லி


முளைகட்டிய பயறு சாலட்


முளைகட்டிய பச்சை பயறு முட்டை தோசை


நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு


ஈசி ஹெல்தி சென்னா மசாலா


முட்டைகோஸ் வெள்ளை பொரியல்


ரொட்டி பீஸ்சா


முளைகட்டிய சுண்டல்

கமெண்ட்