எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15minits
3 பரிமாறுவது
  1. 1கப் சுண்டல்
  2. 1 கப் கொள்ளு
  3. 1 கப் பச்சை பயிறு
  4. 2 பல் பூண்டு
  5. 1 துண்டு இஞ்சி
  6. 1டேபிள்ஸ்பூன் சோம்பு
  7. சிறிதளவுபெருங்காயம்
  8. 2பச்சை மிளகாய்
  9. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15minits
  1. 1

    முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் ஒரு ஒரு கப் பச்சை பயிறு ஒரு கப் கொள்ளு ஒரு கப் சுண்டல் சேர்த்து நன்கு கழுவி ஊற வைக்கவும்

  2. 2

    நன்றாக ஊறிய பயிரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் ஒரு துண்டு இஞ்சி 2 பல் பூண்டு சேர்க்கவும்

  3. 3

    பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு 2 பச்சை மிளகாய் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் பிறகு அதை தோசைக்கல்லை நன்றாக காயவைத்து தோசை போல் ஊற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி வேக வைக்கவும்

  5. 5

    ஆரோக்கியமான மல்டி க்ரேய்ன் தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes