சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு அரிசி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
- 2
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கி மாவில் கொட்டவும்.
- 3
பின் மல்லித்தழை பொடி பொடியாக கட் பண்ணி சேர்த்து கலக்கி தோசைக்கல்லில் சுத்தி ஊற்றி எண்ணெய் சேர்த்து வெந்த பின் திருப்பி போட்டு எடுக்கவும்.
- 4
சூடான கோதுமை தோசை ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
கோதுமை மாவு தோசை
#Lock down#இதில் என்ன வித்தியாசம் என்றால் கோதுமை மாவை கைவிட்டு கரைத்தால் சிறிய கட்டி வரும். அதைக் கரைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். வீட்டில் இருப்பதால் டென்ஷன் ஆகாமல் கூலாக வேலை செய்வதற்காக அதை நான் மிக்ஸியில் போட்டு அரைத்து விட்டேன். மிகவும் சுலபமாக மாவு கரைத்து விடலாம். டென்ஷன் இல்லாமல் மாவை சுலபமாக கரைக்கலாம். நன்றி. sobi dhana -
-
-
ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள் Laxmi Kailash -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14782140
கமெண்ட்