எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
2 பரிமாறுவது
  1. 1/4 கிலோ மஞ்சள் பூசணிக்காய்
  2. 1வெங்காயம்
  3. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. 1/2டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  5. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. சிறிதளவுபுளி கரைசல்
  7. தேவையான அளவு உப்பு
  8. தாளிப்பதற்கு
  9. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. சிறிதளவுவெந்தயம்
  11. சிறிதளவுசோம்பு
  12. 1கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு சேர்த்து தாளித்து கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு பூசணிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    பூசணிக்காய் வதங்கிய பிறகு மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து

  3. 3

    பூசணிக்காய் வேகும் வரை மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்

  4. 4

    மஞ்சள் பூசணிக்காய் புளிக் கறி தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes