சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் வெங்காயம் விட்டு வர மிளகாய் ஒரு சிறிய தக்காளி
- 2
இரண்டு பல் பூண்டு உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்துக் கொள்ளவும் காரசாரமான வெங்காயச் சட்னி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரை நெல்லிக்காய் மசாலா மோர்
#GA4 #WEEK11சுலபமான மற்றும் சுவையான நெல்லிக்காய் மசாலா மோரின் செய்முறையைப் பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
-
-
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
முளைவிட்ட பச்சை பயிறு சமோசா(Sprouts samosa)
#GA4 #WEEK11முளை விட்ட பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான சமோசா இதுAachis anjaraipetti
-
ஸ்வீட் அன்ட் ஸ்பைசி ட்ரை கலர் சாண்ட்விச் (Sweet and Spicy Tricolour Sandwich)
#everyday1 Sarojini Bai
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14785069
கமெண்ட் (3)