கறுப்பு உளுந்து தோசை, கொத்தமல்லி தழை சட்னி

Sundari Mani
Sundari Mani @cook_22634314
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கொத்தமல்லி தழை 1கட்டு
  2. உப்பு தேவையான அளவு
  3. 4 பச்சை மிளகாய்
  4. புளி சிறிது
  5. 6ஸ்புன் தேங்காய் துருவல்
  6. பெருங்காயம் சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சை கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் உப்பு, பச்சை மிளகாய், புளி, கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல் போட்டு அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து அதில் போட்டு கலக்கவும்.

  2. 2

    4 டம்ளர் அரிசி க்கு, 1டம்ளர் கறுப்பு உளுந்து தனித்தனியாக ஊற வைத்து கிரைண்டரில் அரைத்து முதல் நாள் ஆட்டி வைக்கவும். பிறகு அடுத்த நாள் காலை தோசை கல்லில் தோசை ஊற்றவும். இதற்கு வெங்காயம் சட்னி சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes