சிவப்பரிசி குழல் புட்டு
#Everyday1.. காலை உணவு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் புட்டு மாவு, அத்துடன் தேவையான உப்பு, சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி தெளித்து கட்டி இல்லாமல் மாவு உதிரியாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைத்துவிடவும்
- 2
தேங்காயை துருவி வைத்துக்கவும். புட்டு பானையை ஸ்டவ்வில் வைத்து தண்ணி விட்டு சூடு பண்ணிக்கவும்.
- 3
புட்டு குழலில் கொஞ்சம் தேங்காய் துருவல், அதற்க்கு மேல் அரிசி மாவு, என்று குழாய் முழுவதுமாக நிறைத்து புட்டு பானையில் 10நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
- 4
சுவையான ஆரோக்கியமான சிவப்பாரிசி குழாய் புட்டு தயார்..இந்த சுவைமிக்க புட்டை கடலை, பச்சை பயறு, தட்டை பயறு குருமாவுடன் பரிமாறவும்...இது ஒரு அருமையான காலை உணவு... குழைந்தைகள் சக்கரை பழம் சேர்த்தும் சாப்பிடலாம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)
#Everyday1சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு. Suresh Sharmila -
-
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena -
தேங்காய் புட்டு #nagercoil
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoilJeena V P
-
தேங்காய் புட்டு #nagercoil #lockdown2
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoil #lockdown2Jeena
-
-
-
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
-
குழாப் புட்டு
#everyday1மிகவும் சுலபமான முறையில் குலாப் புட்டு செய்வது எப்படி என்பதை cookpad சமையலில் வெளியிட்டேன் Sangaraeswari Sangaran -
-
-
-
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவு #millet Christina Soosai -
-
-
-
கோதுமைப் புட்டு
#goldenapron3#கோதுமை உணவுகோதுமை புட்டு அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புத உணவு ஆகும். கோதுமை புட்டு செய்ய நாம் கோதுமையை வேக வைத்து நன்கு காய வைத்து அரைத்து செய்தால் மட்டுமே மிகவும் மிருதுவான புட்டு கிடைக்கும். Drizzling Kavya -
ராகி தோசை (Finger millet dosa)
ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#Everyday1 Renukabala -
-
எளிய முறையில் சுவையான இடியாப்பம்
#everyday1ஆவியில் வேகவைத்த உணவு நம் உடலுக்கு உகந்தது அதில் இடியாப்பம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14792367
கமெண்ட் (2)