சமையல் குறிப்புகள்
- 1
உருளகிழங்கு, முளைகட்டின பட்டாணி இரண்டையும் குக்கரில் 4விசில் விட்டு வேகவைக்கவும். கிழங்கை தோல் உரிக்கவும்.
- 2
ஒரு வாணலியில் 4ஸ்பூன் ஆயில் விட்டு கடுகு, கள்ளபருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- 3
அதில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, பச்சை மிளகாய் சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் அதில் வேகவைத்து மசித்த கிழங்கு, பட்டாணி, உப்பு, மஞ்சள் பொடி, தண்ணீர் சேர்த்து 5நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
பிறகு அதில் கரைத்த கடலை மாவு ஊற்றவும். கடலை மாவு சேர்த்து ஒரு 5நிமிடம் கொதிக்கவிடவும். பட்டாணி கிழங்கு ரெடி.
- 6
அடுத்து கோதுமை மாவை பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி தேய்க்கவும்.
- 7
இதை ஆயிலில் பொரிக்கவும். இப்போது அருமையான பூரி, பட்டாணி கிழங்கு ரெடி. நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
அடுப்பு, மின்சாரம் இல்லாமல் செய்த காஞ்சிபுரம் இட்லி
#everyday1 இந்த இட்லி செய்வதற்கு எந்த வித அடுப்பும், எந்த வித மின்சாரமும் பயன்படுத்தவில்லை.. Muniswari G -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14792751
கமெண்ட்