பாசிப்பருப்பு பாயாசம்

Anu kalai
Anu kalai @cook_29257238

பாசிப்பருப்பு பாயாசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1டம்ளர் பாசிபருப்பு
  2. 3/4டம்ளர் வெல்லம்
  3. 3டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவியது
  4. 2டேபிள்ஸ்பூன் முந்திரி பருப்பு, திராட்சை
  5. 2டீஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    குக்கரில் பாசிப்பருப்பில் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் வைக்கவும்.

  2. 2

    வெல்லக் கரைசலை ரெடி பண்ணி வேக வைத்த பருப்பில் ஊற்றி கலக்கவும்.வாணலில் நெய் விட்டு தேங்காய் துருவியது சேர்த்து வறுத்து எடுத்து பின் அதில் முந்திரி பருப்பு, திராட்சை வறுத்து பருப்பில் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    எல்லாத்தையும் நன்றாக கலக்கி விடவும். பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anu kalai
Anu kalai @cook_29257238
அன்று

Similar Recipes